திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சைவ சரபம் மா.பட்டமுத்து
சிவம் பெறுக்கும் செல்வர்


With the blessings from our beloved guru
 Saiva Sarabam M.Pattamuthu M.Sc., B.T.

சைவ சரபம் மா.பட்டமுத்துசிவம் பெருக்கும் செல்வர்
மா.பட்டமுத்து M.Sc.,B.T.    சிவம் பெருக்கும் செல்வர் என்று அழைக்கப்படும் இப்பெருந்தகையார் சைவம் தழைக்க அரும்பாடுபட்டு வருகிறார். "சைவ சரபம்" "சிவநெறிச் செம்மல்", "சிவநெறித் திருத்தொண்டர்", "சிவபுராணீகர்" என்ற பட்டங்கள் சைவப்பெருமக்களால் சூட்டப்பட்டவர். சாத்திர, புராண வகுப்புக்களை நல்லமுறையில் சில நகரங்களில் நடத்தி வருகிறார். சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடன் உறை கோமதி அம்பாளை ஆத்மார்த்த மூர்த்திகளாகக் கொண்டவர். 

தான் பிறந்த சங்கரன் கோவிலில்

ஸ்ரீ கோமதி அம்பாள் மாதர் மன்றத்தையும்
திருமந்திர வழிபாட்டு மன்றத்தையும்


விக்கிரமசிங்கபுரத்தில்

ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக்குழு மன்றத்தையும்

வளர்த்து தமிழகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உழவாரப் பணி செய்தும் வருகிறார்கள்.

சைவ மக்களின் அரிய பொக்கிஷமான விநாயக புராணத்தை மறுபதிப்பு செய்து நமக்கு வழங்கியுள்ளார்கள். ஊருக்கு ஊர் சிவத்தைப் பெருக்கி "சிவம் பெருக்கும் செல்வர்" என கோயம்பத்தூர் சைவ மக்களால் பாராட்டப் பெற்றவர். திருவாவடுதுறை ஆதினத்தில் இருந்து இப்பெருந்தகையாருக்கு "சிவத்தொண்டன்" என்ற விருது 2004 ஆண்டு வழங்கப்பட்டது. அசைவ மக்களை புராணங்களின் மேன்மையும் திருமுறைகளையும் எடுத்துச் சொல்லி சைவமாக்கிய பெருந்தகையர் இவரே ஆவார் என்றால் அது மிகையாகாது.

 

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளை


சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையின் தலை சிறந்த மாணவரான இவர் ஐயாவின் வழியில் பல சிவ தொண்டுகளைச் செய்து வருகிறார்கள்.
 

THIRUCH CHITRAMBALAM


Click the following links to see  the books of  Saiva Sarabam M.Pattamuthu

சைவ சரபம் மா.பட்டமுத்து ஐயா அவர்களின் புத்தகங்களைப்
 படிக்க கீழே உள்ள லிங்கைச் சொடுக்கவும்.

 1. The Guiding Star of Saivites - Madava Shivagnana Swamigal

 2. A word about Antham Aathi - Pattamuthu Sir Foreword on his guru Sri Eswaramoorthy pillai's Book ANTHAM AATHI

 


Click the following links to see  the essays on Saivism by  Saiva Sarabam M.Pattamuthu

சைவ சரபம் மா.பட்டமுத்து ஐயா அவர்களின் கட்டுரைகளைப்
 படிக்க கீழே உள்ள லிங்கைச் சொடுக்கவும்.

 1. ஆண்டவன் கட்டளை

 2. பரமேசுரனும் பஸ்மாசுரனும்

 3. பிரிந்து சென்ற பெருஞ்சுடர்

 4. இது அறமா?

 5. அருள்மேனி

 6. மாற்றம் தேவை

 7. உயிர் அடையும் உடல்கள்

 8. அருட் செயல்

 9. சமயமும் சமூகமும்

 10. தமிழ்ச் சைவம்

 11. சிவசேவையே சேவை

 12. எவனால் நடக்கும் உலகம்?

 13. கற்பு என்பதன் பொருள் என்ன?


Click the following links to see Saiva Sarabam M.Pattamuthu's  refutal  of the views expressed  by Tamil Fanatics - Modern Saivites

சைவ சரபம் மா.பட்டமுத்து ஐயா அவர்களின் சொற்பொழிவுகளைக்
 கேட்க கீழே உள்ள லிங்கைச் சொடுக்கவும்.

 1. நம்மறை எது? நான்மறை எது?

 2. "தாண்டவபுரத்தில்" தடுமாற்றம்

 3. மனம் போன போக்கில்...........

 4. தடுத்து நிறுத்து சொக்கா!

 

 


 

சைவ சரபம் மா.பட்டமுத்து ஐயாவின்

63 நாயன்மார்கள் பற்றிய சொற்பொழிவு கேட்க இந்த லிங்கை சொடுக்கவும்.

VISIThttp://shivasevagan.blogspot.com
சைவ சரபம் மா.பட்டமுத்து ஐயாவின்

சைவ சமயம் பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்க இந்த லிங்கை சொடுக்கவும

VISIThttp://pattamuthu.blogspot.com
சைவ சரபம் மா.பட்டமுத்து ஐயாவின்

திருவிளையாடல் புராணம் பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்க இந்த லிங்கை சொடுக்கவும

VISIThttp://thiruvilaiyaadal.blogspot.com

உங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்Sign Guestbook Please give you valuable Suggesstion    

             கருத்துக்களைப் பார்க்கView GuestbookPlease view the Guestbook

̸ ɡ̸
¢ ̸
Ƹ 了 è æġ
ž 츧.

 


This This website is created using Unicode font
If you don't see this tamil font download this zip file and Install
Tscu_Paranar font.
                                                                                                                                           

  திருச்சிற்றம்பலம்

 

சங்கரன் கோவில்

ஸ்ரீ கோமதி அம்பாள் மாதர் மன்றம்
திருமந்திர வழிபாட்டு மன்றம்

விக்கிரமசிங்கபுரம்

ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக்குழு

 http://shivasevagan.blogspot.com


ஸ்ரீ மெய்கண்ட தேவர் மெல்லடி வாழ்க.
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் மலரடி வாழ்க.
ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் பொன்னடி வாழ்க.

நம: பார்வதீ பதயே, ஹர ஹர மஹாதேவா